Tag: அண்ணாமலையார் கோவில்

திருவண்ணாமலை உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான 10ம் நாள் அதிகாலை பரணி தீபமும் மாலை 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் ஆலயத்தின் பின்புறம் உள்ள மலையின்...
திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கலசப்பாக்கம் மற்றும் செங்கம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளருமான அக்ரி...

அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம் – நடராஜருக்கு தீப மை திலகம் இடப்பட்டது

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...

உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா – தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் அண்ணாமலையார் திருக்கோயில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறும். அதில் ஆடி மாதத்தில் தட்சிணாயன புண்ணிய கால உற்சவமும், கார்த்திகை...

அருணாச்சலேஸ்வரர் கோயில் நந்திக்கு சிறப்பு பூஜை – மார்கழி மாத பிரதோஷம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருக்கோவிலில் அமைந்துள்ள பெரியநந்தி, சிறிய நந்தி, அதிகார நந்தி, பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் நந்தி பகவானுக்கு அரிசி மாவு,...

ஆங்கில புத்தாண்டில் அண்ணாமலையாரை தரிசிக்க நான்கு மணி நேரம் காத்திருப்பு

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. மேலும்...

அண்ணாமலையார் ஆலயத்தில் திருவெம்பாவை உற்சவம் கோலாகலமாக தொடங்கியது

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் ஆலயத்தில் திருவெம்பாவை உற்சவம் இன்று தொடங்கியது. இன்று காலை மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்து நான்கு மாட வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு...

Recent articles

spot_img
error: Content is protected !!