மாவட்டம்

பூக்கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி – பூக்களை சாலையில் கொட்டி சாலை மறியல்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் அருகில் தேரடி தெருவில் உள்ள ஜோதி பூ மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பூ வியாபாரிகள் பூக்கடை அமைத்து பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம்...

பொங்கல் பண்டிகையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

தஞ்சைக்கு அடுத்தபடியாக விவசாயத்தில் திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கரும்பு மணிலா உள்ளிட்ட பயிர் வகைகளை தாண்டி பூக்கள் பயிர் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருவண்ணாமலை,...

ஆங்கில புத்தாண்டில் அண்ணாமலையாரை தரிசிக்க நான்கு மணி நேரம் காத்திருப்பு

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. மேலும்...

மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு – வேளாண் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கேசவன், ஆரணி அரசினர் மகளிர்...

திமுக அரசின் வரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றால் மக்களை வாட்டி வதைத்து வரும் திமுக அரசை கண்டித்தும் உயர்த்தப்பட்ட...

Popular

Subscribe

spot_imgspot_img
error: Content is protected !!