Author: Arunai Malar

கார்த்திகை மாதம் அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கார்த்திகை மாதம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டம்...

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு காளை விடும் விழா – சீறிப்பாய்ந்த காளைகள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பாலூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி 1 முதல் தமிழர்களின் தைப்பொங்கல் திருநாள் வரை காளை மாடுகள் விடும் விழா விழாக்குழுவின் சார்பில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக...

சொந்த செலவில் ரூ 6.40 லட்சத்திற்கு பள்ளிக்கு கழிவறை கட்டிய ஆசிரியை – பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஐங்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 2010-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம்...

திருவண்ணாமலையில் 2668 அடி உயரம் உள்ள மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் திருக்கார்த்திகை தீபவிழா 10ம் நாளான இன்று காலை அண்ணாமலையார் சன்னதியில் ஏகன்...

அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி பரவசத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் 10...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் – அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி அன்னதானம் வழங்கினார்

தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருவண்ணாமலை வேங்கிகாலில் அமைந்துள்ள அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் திரு உருவப்படத்திற்கு முன்னாள்...

தீபத் திருவிழாவிற்காக பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு ஏற்பாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27 ஆம் தேதி 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்...

அண்ணாமலையார் மகா ரதத்தினை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தரிசனம்

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த மாதம் 27ம் தேதி முதல் கார்த்திகை தீப திருவிழா கொடியோற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது....

கார்த்திகை தீப தினத்தன்று அங்கீகாரம் இன்றி யாரும் கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் 6 ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருக்கோவிலுக்குள் கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆன்மீக பக்தர்களின் பாதுகாப்பு குறித்து இன்று...

தீபத் திருவிழாவின் 4ம் நாள் இரவு அண்ணாமலையார் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நான்காம் நாளான இன்று இரவு உற்சவத்தில் விநாயகர், முருகப்பெருமான்,...

2668 அடி மலை உச்சியில் சிறப்பு பூஜை நடத்திய காவல்துறையினர்

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பத்து...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும் நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலையில் வேத மந்திரங்கள் முழங்க...

Recent articles

spot_img
error: Content is protected !!