திருவண்ணாமலை உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான 10ம் நாள் அதிகாலை பரணி தீபமும் மாலை 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் ஆலயத்தின் பின்புறம் உள்ள மலையின்...
திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கலசப்பாக்கம் மற்றும் செங்கம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளருமான அக்ரி...
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா ஆறாவது நாளான இன்று சூரசம்ஹாரம் முன்னிட்டு பெண்கள்...
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவிகாபுரம் பகுதியில் இருந்து ஆத்துரை வழியாக மன்சூராபாத் வரை செல்லும் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சட்டமன்றத்தில்...
திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா...
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் எம்ஜிஆர் நகர் மற்றும் புறவழி சாலை சந்திப்பு பகுதியில் வசிப்பவர் பாஸ் (எ)வெங்கடாஜலபதி (67).இவர் வீட்டின் முன்பு மினிமாவுமில் மற்றும் சிறிய பங்க் கடை நடத்தி வருகிறார்.
இவரின் மனைவி...
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் வசித்து வரும் வேலுச்சாமி, (வயது 51) மண்பாண்ட தொழில் செய்து வருகிறார். இவருக்கும் எதிர் வீட்டில் வசித்து வரும் சாந்தி என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல்...
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருவிமலை பகுதியில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளியில் 240 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதால் மாற்று...
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவவிழா கடந்த 18-ந் தேதி முதல் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. மகாசிவராத்திரி, மயானகொள்ளை விழா, சுமங்கலி பெண்கள் கலந்துகொண்ட...
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் அருகில் தேரடி தெருவில் உள்ள ஜோதி பூ மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பூ வியாபாரிகள் பூக்கடை அமைத்து பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம்...
திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தை மாதம் இரண்டாம்...
தஞ்சைக்கு அடுத்தபடியாக விவசாயத்தில் திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கரும்பு மணிலா உள்ளிட்ட பயிர் வகைகளை தாண்டி பூக்கள் பயிர் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருவண்ணாமலை,...
திருவண்ணாமலை மாவட்டம் சோ.கீழ்நாச்சிபட்டு அடுத்த வட அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் சுரேஷ். இவரது மனைவி யசோதா.
யசோதா அதே கிராமத்தில் இரண்டு பசு மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். அதில்...
நினைத்தாலே முக்தி தரக்கூடிய அண்ணாமலையார் திருத்தலத்தில் கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் பகவான் ரமண மகரிஷியின் 143 வது ஜெயந்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பகவான் ரமணா மகரிஷியின் சமாதிக்கு காலை 9...